K U M U D A M   N E W S

கோடி

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடித்துச்செல்லப்பட்ட மேம்பாலம் - இபிஎஸ் ஆய்வு

தொண்டமானூர் - அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை இணைக்கக் கூடிய வகையில் ரூ.16 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

தனுஷ் வழக்கு - நயன்தாராவுக்கு பறந்த உத்தரவு

நானும் ரௌடி தான்' படத்தின் பாடலையும், காட்சியையும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

300 சவரன் தங்க நகை அபேஸ்.. தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கேரளாவில் வியாபாரி ஒருவர் வீட்டில் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா..! பிரபல இசையமைப்பாளரின் சம்பளம் இதுதான்

ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

"கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்.." - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கூட்டணிக்கு வருபவர்கள், 20 சீட் அல்லது 100 கோடி ரூபாய் ரொக்கமாக கேட்பதாக திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவுக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் - தனுஷின் வழக்கறிஞர் சொல்வது என்ன

நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடிகை நயன்தாரா  வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் தனுஷ் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

100 கோடியை கடந்த கங்குவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 127.64 வசூலை பெற்றுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளீயிட்டுள்ளது.

கோடியில் புரளும் மதுரை!! - என்ன காரணம் தெரியுமா..?

தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்