திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
'கருப்பு' திரைப்படத்தின் உலகளாவிய அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.