K U M U D A M   N E W S

கூட்டணி

புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்.. கூட்டணி அமைத்தது தவெக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கடைசி நேரத்தில் ஒரு புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது.

"விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும்.." தொண்டர்களிடம் உருக்கமாக பேசிய திருமாவளவன்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டை அள்ளிக்கொடுக்கும் ஸ்டாலின்.. திமுக இஸ்லாமிய நிர்வாகிகள் கலக்கம்!

திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் அதிகளவில் இந்த முறை இடம் பெற்றுள்ளது. இதனால் தலைமை லோக்கல் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்குமா என்ற ஐயத்தில் உள்ளனர்.

"ஆஃபர் கொடுத்தும் உடையாத கூட்டணி"- திமுக தலைவர் ஸ்டாலின் மடல்!

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? செல்வப்பெருந்தகை தனி கட்சி?

திமுக - காங்கிரசு கூட்டணி நீடிக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்!

காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.