பிரபல கிரிக்கெட் வீரருக்கு உடல்நலக்குறைவு.. அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
ரஞ்சி டிராபி காலிறுதி நாளை தொடங்கவுள்ள நிலையில், மும்பை நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி டிராபி காலிறுதி நாளை தொடங்கவுள்ள நிலையில், மும்பை நட்சத்திர வீரர் சர்ப்ராஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சமாதானம்படுத்தும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. தற்போது நிராகரித்துள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.