அவதூறு வழக்கு : முன்னாள் ஐ.பி.எஸ். மனு... தோனிக்கு புதிய சிக்கலா?
தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில், பேட்டிங் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
இந்தியக் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலிருந்து விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
200 ரன்கள் குவியும் அதிரடி ஆட்டங்களுக்கு காரணமான ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி தொடருமா? பிசிசிஐயின் அடுத்த முடிவை எதிர்நோக்கும் ஐபிஎல் உலகம்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் , சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.