K U M U D A M   N E W S

கார்

ரேஷன் கார்டு முடக்கமா? அக்டோபர் 1 முதல் என்ன மாற்றம்? தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு மேலாகப் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் முடக்கப்படுமா? e-KYC செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதா? குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாஅடு அரசு தற்போது முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

டோரதி – தேவதையா? பெண்ணா? சமூகத்தைக் கேள்வி கேட்கும் கீர்த்தி சுரேஷ்!

பாலினப் பாகுபாடு, அன்பு, சுதந்திரம் என ஆழமான கேள்விகளை எழுப்பும் ‘டோரதி’ எப்படி இருக்கிறது? கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் பார்வையில் ஒரு வித்தியாசமான திரை அனுபவம்.

ரூ.40 லட்சம் மோசடி வழக்கு.. நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

ஆசிரமத்தில் நடந்த இரட்டைக் கொலை.. 32 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொலையாளி!

டெல்லியில் கடந்த 32 ஆண்டுகளாகக் காவல் துறையின் பிடியில் படாமல் தலைமறைவாக இருந்த கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… பெண்களுக்கு தொடரும் பாலியல் கொடுமைகள்!

பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது FAKE-UH.. காரில் ஸ்கூட்டர் நம்பர் பிளேட்..? சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்..!

விசிக தலைவர் திருமாவளவன் இருசக்கர வாகனத்தின் போலிப் பதிவெண் கொண்ட காரில் பயணித்ததாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

"இனி இங்க வரமாட்டோம் விட்டுடுங்க..." கதறிய மாணவி.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

பீகாரில் பயிற்சி வகுப்பு முடிந்து திரும்பிய 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

'சர்தார் 2' படத்தை ஓரங்கட்டிய சூரி.. BOX OFFICE-ல் கலக்கும் 'மண்டாடி'!

‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது