K U M U D A M   N E W S

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை"- ராகுல் காந்தி பேச்சு!

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை" என்று ராகுல் காந்தி அதிமுகவை சாடியுள்ளார்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி இணைந்து பிரசாரம்? ஆர்.எஸ். பாரதி விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

"ராணிப்பேட்டை தொகுதியில் என் தந்தை தான் வேட்பாளர்"- வினோத் காந்தி திடீர் முடிவு!

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 3 சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் இல்லை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

எம்எல்சி கொண்டுவரப்போறோம்.. ப.சிதம்பரத்திடம் ரகசியம் சொல்லி அனுப்பிய ஸ்டாலின்!

தமிழக அரசியலில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!

எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? முதல்வர் ஸ்டாலின்

சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லையில் சீனா ஊடுருவல்: மக்களவையில் ராகுல் காந்தி மைக் துண்டிப்பு!

ராணுவம் தொடர்பான குறிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மைக் துண்டிக்கப்பட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

?Live: காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News

🔴Live: காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News