பிரபல ரவுடி குண்டு வீசிக் கொலை
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல் ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை
காஞ்சிபுரத்தில் அரசு சொகுசு விரைவு பேருந்து நடத்துநர், பயணிகளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை நோக்கி திரளாக செல்லும் ஊழியர்களால் பரபரப்பு.
மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
காஞ்சிபுரம் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சங்கம் - காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் சங்கமும், பரந்தூர் மக்களும் இணைந்து ஏப்ரல் 15ம் தேதி பேரவையை முற்றுகையிடுவோம் என அறிவிப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் 13-வது நாளாக காத்திருப்பு போராட்டம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாத பௌர்ணமியை ஒட்டி 3-வது நாள் பெருந்தேவி தாயார் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பனி மூட்டத்தால், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படியே வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள்.
Kundrathur Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்
இலவச தரிசனத்தில் காலை 7 மணி முதல் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்
அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை எனத் தகவல்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் பழுது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பிட்டர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.