கோடை விடுமுறை எதிரொலி.. விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர் அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் உற்சவர் சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
ஒரு பகுதியை எல்லையை நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி . விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக பேசிய விவசாயிக்கு சக விவசாயிகள் கண்டனம்
பஞ்சாப் காவல்துறை & மத்திய அரசின் துணை ராணுவம் இணைந்து பஞ்சாபில் அமைதியாக போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.