K U M U D A M   N E W S

கள்

நீங்கள் சொன்னீர்களா?.. ஒவ்வொரு பெயரையும் சொல்லமுடியாது - நிர்மலா சீதாராமன் பதில்

ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னார்களா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி; நினைத்த காரியங்களை நிறைவேற்றும் விநாயகப் பெருமான்

Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : விநாயகருக்கு மிகவும் விருப்பமான சங்கடஹர சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய விரதங்கள், பூஜைகள் மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.

Vijay Antony Net Worth: “படத்துல தான் பிச்சைக்காரன்... நிஜத்தில் பல கோடி சொத்து” HBD விஜய் ஆண்டனி!

Actor Vijay Antony Net Worth : இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என மாஸ் காட்டி வரும் விஜய் ஆண்டனி, இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம்.. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கண்டுபிடிப்பு

Porpanaikottai Excavation : புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

PCOS/ PCOD - தாய்மை அடைவதில் தடையா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

Women Health Tips in Tamil : கர்ப்பப்பை நீர்க்கட்டி (PCOD மற்றும் PCOS) என்றால் என்ன? இந்த பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி? PCOD மற்றும் PCOS பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் கூறும் தீர்வுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

கழுத்து வலி, முதுகுவலி நீக்கும் யோகா.. ஆபீஸ் போறவங்க கண்டிப்பா செய்யுங்க... இல்லைனா இழப்பு உங்களுக்குத்தான்!

Yoga Asanas For Neck Pain : முதுகு, கழுத்து மற்றும் இடுப்பு வலியை குறைக்கும் யோகாசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

ரொம்ப அசிங்கமா இருக்கு.. வேறு எங்காவது செல்லுங்கள்.. எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்

Greater Chennai Traffic Police : வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 இடங்களில் வினாத்தாள் கசிவு.. நீட் மறு தேர்வு கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Raayan: ரிலீஸுக்கு ரெடியான ராயன்... மகன்களுடன் குலதெய்வ கோயிலில் ஆஜரான தனுஷ்!

தனுஷின் 50வது படமான ராயன், வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தனது மகன்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் தனுஷ்.

Vishal: விஜய் மிஸ்ஸிங்..? கெளதம் மேனன் கூட்டணியில் விஷால்... க்ரீன் சிக்னல் கொடுத்த AR ரஹ்மான்!

Actor Vishal with Gautham Menon Movie : மலையாளத்தில் மம்முட்டி, சமந்தா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.