கனமழை எதிரொலி ; மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு தேங்கிய மழை நீரில் குளித்து நூதன போட்டம்
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் 96 சதவீத வழக்குகள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கறம்பக்குடியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 47 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளையன் ராஜசேகருக்கு இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.
மயிலாடுதுறை பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் இறங்குதளத்தின் 3 இடங்களில் கடல் அரிப்பு