K U M U D A M   N E W S

கள்

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம்.

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை - ஜாக்டோ-ஜியோ விளக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்.. மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து போராட்டம்

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,  விருந்து வைத்த “தனம்” சீரியல் குழு !! 

ரியல் ஹீரோக்களான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு,  விருந்து வைத்த,  விஜய் டிவி “தனம்” சீரியல் குழுவினர் !! 

PM Kisan Yojana: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வங்கி கணக்கில் இன்று ரூ.2,000

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.

விபத்தால் சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்.. நடந்தது என்ன ?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

குமுதம் செய்தி எதிரொலி.. சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

அறிவு சார் மையத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

விசாகா கமிட்டியில் புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி உத்தரவு..!

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைத்து, புதிய உறுப்பினர் நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Stalin Appa App: ஒரே வரியில் சீமான் நச் பதில்

"நல்லாட்சியை கொடுத்தால் மக்கள் அப்பா என்று அழைப்பார்கள்"