K U M U D A M   N E W S

ஏ

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் களமிறங்கும் சௌமியா அன்புமணி!

2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அன்புமணி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். தருமபுரியில் சௌமியா, பெரம்பூரில் திலகபாமா என 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 தொகுதிகளில் அதிரடி காட்டும் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தாமரை சின்னத்தில் 5 தொகுதிகளில் போட்டி!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் வெளியீடு: யார் யாருக்கு எந்த தொகுதி!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணி: பாமக தொகுதி பட்டியல்.. அமமுக வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: யார் யாருக்கு எவ்வளவு?

என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணி ரத்னம் புதிய படம் அறிவிப்பு.. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீக்கமா?

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.