K U M U D A M   N E W S

எச்சரிக்கை

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - மா.செ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை

சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்...குமரியில் 350 விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தி.மலையில் ஏரி மண் கடத்தி பதுக்கிய பாமக மா.செ... எச்சரிக்கை விடுத்த வட்டாட்சியர்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.

பூமியை நோக்கி வரும் கில்லர்?! இந்தியாவுக்கு தேதி குறித்த நாசா..? ஹிரோஷிமாவை விட பெரிய பாதிப்பு?

விண்வெளியில் சுழன்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறுகோள் 2032ம் ஆண்டில் பூமியை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த சிறுகோள் தாக்கினால் என்ன ஆகும்? அந்த சிறுகோளால் அபாயத்தில் உள்ள நாடுகள் எவை? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

"நெருங்கும் ஆபத்து.." விடிந்ததும் சென்னைக்கு புயல் வார்னிங்

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

"கடலில் குளிக்கத் தடை" அதிரடி ஆக்சன் காட்டும் போலீஸ்..

புதுச்சேரி கடலில் இறங்கும் சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் வெளியேற்றம்

பூண்டி ஏரியில் நீர் திறப்பு - மக்களே கவனம்

கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

"எகிறும் BP" வினாடிக்கு 4000 கன அடி வெளியேற்றம்.. தப்பிக்குமா தலைநகரம்.?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரிப்பு