FLORIDA ஜெட் விமானம் விபத்து.. பைலட்டின் திகிலூட்டும் கடைசி வார்த்தைகள்!
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.
ஸ்பெயினில் அடுத்தடுத்து வந்த அதிவேக ரயில்கள் மோதிய கோர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும், அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது; நோயாளி உயிரிழந்த நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் பொதுச் சுகாதார அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவில் கால்பந்து போட்டியை இடையூறின்றிப் பார்ப்பதற்காக மனைவியைக் கட்டிப்போட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 64 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தவேட்டை பாகம் 10 : வடசென்னையின் கிரைம் உலகில் பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் வாழ்க்கைப் பயணம், அவரைச் சுற்றிய பகை, காவல்துறையின் விசாரணை மற்றும் இறுதிக்கட்டத்தில் எழுந்த கேள்விகள் குறித்த விரிவான பார்வை.
காசாவில் போர் ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் உணவுக்கே வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நிதிப் பற்றாக்குறை.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், மனைவி மற்றும் மகளுடன் அவர் கண்காட்சியில் பங்கேற்றதாக வெளியான தகவல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.