இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,571 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.