அரசுப் பள்ளி மாணவர்களுக்கு SHOE, RAINCOAT, SWEATER.. டெண்டர் வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் ஸ்வெட்டர் வழங்க ரூ.52.05 கோடியில் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் ஸ்வெட்டர் வழங்க ரூ.52.05 கோடியில் டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ள ‘வெற்றி’ மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெற்றி பயணம் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
நாளை முதல் வெற்றி பயணத் திட்டம் அமல்: பெண்களுக்கு இலவசப் பயணம் முதல் ரூ.0 டிக்கெட், பஸ் பாஸ் மற்றும் காலை 10 மணிக்கு முன் பயணம் வரை தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் மற்றும் பயனர்களுக்கு எழும் குழப்பங்கள் என்னென்ன ?
வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.