தமிழகம், புதுவை மீனவர்கள் கைது.. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விஜய் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. தற்போது நிராகரித்துள்ளது.
இலங்கைக்குப் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில், அதன் காலாவதித் தேதி முடிந்திருந்ததால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.