K U M U D A M   N E W S

இடைத்தேர்தல்

திருச்சி கிழக்கில் போட்டியா? மனம் திறந்து பேசிய ஸ்டாலின்..

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல் முறையாக பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்புக்குத் தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகள்: இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தவெக, திமுக.. குழப்பத்தில் அதிமுக!

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லுமா? - நீதிமன்றம் தீர்ப்பு | Vikravandi

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமார், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

Erode By Election Result:"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று - Chandrakumar

"ஈரோடு (கி) தேர்தல் வெற்றி, 2026ல் வெற்றி பெறுவதற்கான சான்று"

Erode Election : "சீமானே நிறுத்திக்கோ, இது எங்கள் பெரியார் மண்" நாதக தோல்வியை கொண்டாடிய காங்கிரஸார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி

நாதக வேட்பாளர் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் -திமுக தொடர்ந்து முன்னிலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 18,229 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு