K U M U D A M   N E W S

ஆடியோ

"அடிக்கிற அடியில் பிணத்தை மீன்தான் தின்னும்" தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் பகிரங்க மிரட்டல்!

இலங்கை மீனவர்கள் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

“போலீஸ்கிட்ட படுத்தாதான் நீதி கிடைக்கும்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது சுயேட்சை வேட்பாளர் பகீர் குற்றச்சாட்டு? ஆடியோவில் அதிர்ச்சி தகவல்!

சுயேட்சை வேட்பாளரைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் ஆடியோவைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி குறித்து சுயேட்சை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க முயற்சி? மரகதம் குமரவேல் கணவரின் ஆடியோ லீக்!

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி பேசும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“Friend-டோடதான் படுப்பீங்களா?” – முத்துக்குமரன் – வஹிதா ஆடியோ லீக்… மீண்டும் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் இடையேயான உறவு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், இருவரும் பேசியதாக வஹிதா வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் அதிரடி அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Pay-ல் பண மோசடியா? வைரல் ஆடியோவால் மக்கள் அச்சம்!

கூகுள் பே-வில் பணம் மோசடி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

புழல் சிறையிலிருந்து ஹரி நாடார் வெளியிட்ட பகீர் ஆடியோ!

புழல் மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா!

விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

கிட்னி விற்பனை விவகாரம்.. புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பு

சிறுநீரக விற்பனை தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரி.. ஆடியோவுடன் வெளியான சி.சி.டி.வி காட்சிகள்..!

கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சி.சி.டி.வி காட்சிகள், பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.