பாஜக-வின் அதிரடி தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மற்றும் இலவச சிலிண்டர்கள்!
'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.
'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, மெடியனாகவும் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔴Live : சென்னையில் பரவலாக பெய்யும் மழை.. நாளையும் தொடருமா? | TNMet | Tn Rain Update | Kumudam News
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 50 ஆண்டு சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.