K U M U D A M   N E W S

அரசு

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

"திமுக Gen Z-களை அச்சுறுத்தினால்.. சும்மா இருக்கமாட்டோம்.." தவெக அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!

தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையிலிருந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்... சிறப்பு பேருந்துகள் தயார் !

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு .... மத்திய அரசு அறிவிப்பு.....

மத்திய அரசு நடத்தப்படுகின்ற கியூட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

"உங்களுக்கு ஆளுநர் முக்கியமா, தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?"- உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஒடிசா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் 1,678 தவறுகள் : மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

பொறுப்பு அமைச்சர் நியமனத்தில் பாரபட்சம்.. விழுப்புரம் மாவட்டத்திற்கு வன்னி அரசு அமைச்சர் இல்லையா?

த.வெ.க. அரசின் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனத்தில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும், அமைச்சர் வன்னி அரசை விழுப்புரம் மாவட்டத்திற்கு நியமிக்காமல் கள்ளக்குறிச்சிக்கு நியமித்தது முடக்கும் செயல் என்றும் வி.சி.க. மற்றும் த.வெ.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.