K U M U D A M   N E W S

அரசியல்

முதல்வர் பதவியில் குழப்பமா? "கட்சி மேலிட முடிவே இறுதியானது"- சித்தராமையா, டி.கே.சிவகுமார் அறிவிப்பு!

முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் தெரிவித்துள்ளனர்.

"வயிறு எரிந்து கூறுகிறேன்.. அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது"- ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

"இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பீகார் அரசியல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் இன்று வழங்கினார்.

கரூர் சம்பவம் எதிரொலி: அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

"மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படிப் பேச மாட்டான்"- ராமதாஸ் கட்டம்!

"ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை" என்று அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.