K U M U D A M   N E W S

அரசியல்

விஜயபாஸ்கரா, பர்வாஸா? தலைமை எடுக்கும் முடிவு என்ன?

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்?

சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஆபரேஷன் 'இ'... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்! தவெக கூட்டணியில் விரிசலா?

தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் பாணியில் தனுஷ்.. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க திட்டம்?

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர் விவகாரம்... மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய் ஏன்?

கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

"உங்க பையன் தான் உங்க கூட இல்ல".. முதலமைச்சரை நோக்கி மார்க்கண்டேயன் மகன் பேசியது வைரல்!

தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.