இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? மின்தடை குறித்து அமைச்சர் சொன்ன விளக்கம்!
முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மின்தடை ஏற்படும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் அணிந்திருந்த நகை குறித்த சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பில்லா ஜெகன் தவெகவில் இணைய முயற்சி செய்து வரும் நிலையில், அவரது வருகையால் கட்சியில் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.
மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.