திமுக தேர்தல் அறிக்கை: "கதாநாயகன் அல்ல; காமெடியன்"- அன்புமணி விமர்சனம்!
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, மெடியனாகவும் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் அல்ல, மெடியனாகவும் தான் உள்ளது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
2 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அன்புமணி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். தருமபுரியில் சௌமியா, பெரம்பூரில் திலகபாமா என 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அன்புமணி அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பதாகவும் வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
"பணி வழங்கப்படாததால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்துகொண்டதுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
“எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.
"2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.