20 ஆண்டுகால சொத்துக் குவிப்பு வழக்கு: விடுதலையான அனிதா ராதாகிருஷ்ணன்- முழு விவரம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.
திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயில் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
சீமானின் இரண்டாவது குழந்தைக்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்து வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செந்லான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ஓம் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்