K U M U D A M   N E W S

அதிமுக

சட்டமன்ற தேர்தல்: கடைசி நாளில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல்!

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

"பாஜகவின் கிளைச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயிருக்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தோம்"- திருச்சியில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

ரூ. 82 லட்சம் வரி நிலுவை: ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீட்டை, சொத்து வரி நிலுவை காரணமாகப் ஹைதராபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

ராயபுரம் தொகுதி: மாஜி அமைச்சரை வீழ்த்த திமுக புதிய வியூகம்!

அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 தொகுதிகளில் அதிரடி காட்டும் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

சிட்டிங் அமைச்சர் Vs பிரபல இயக்குநர்: மதுரை மத்தியில் களமிறங்கும் சுந்தர் சி!

மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. முழு விவரம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

திருநெல்வேலி To சாத்தூர்: தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.