மேஷம் முதல் மீனம் வரை... இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் இன்றைய நாள் எப்படி அமையப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், தங்க நகைகள் வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (அக். 23) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
அக்டோபர் 23, 2026 – ஐப்பசி 6, வியாழக்கிழமை. இன்று துவாதசி திதி. சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களின் தாக்கம் இருக்கும் நாள். இன்று சித்த யோகம் அமைந்துள்ளது. கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கூடுதல் கவனம் தேவை. மற்ற 10 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல்வேட்டை செய்து என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.