சென்னைக்கு வருபவர்களே "Wait" - நகர முடியாமல் திணறும் வாகன ஓட்டிகள்
தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்.
Today Headlines : 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Today Headlines Tamil | 03-11-2024
டெஸ்ட் தொடரில் இந்தியா அணியை சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி.
கொள்கை மாநாட்டை வெற்றி பெற செய்த கழக நிர்வாகிகள், மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் மஞ்சள் நிற T-Shirt-ஐ அணிந்து வந்த தொண்டர்கள்.
சென்னை அடையாறு பகுதியில் 8 வயது சிறுவன் நூதன முறையில் மோசடி செய்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
யாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்.
தவெக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் வருகை.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 03-11-2024
Speed News | விரைவுச் செய்திகள் | 03-11-2024 | Tamil News | Today News
Today Headlines : 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 AM Today Headlines Tamil | 03-11-2024
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கனமழை காரணமாக, மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.
கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.