K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16075&order=created_at&category_id=12

Virudhachalam: மருந்துகளை ஸ்ட்ரக்சரில் கொண்டு செல்லும் அவலம்..வெளியான அதிர்ச்சி வீடியோ

ஸ்ட்ரக்சரில் மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

Heavy Rain : மக்களே உஷார்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ADMK General Meeting: அதிமுக பொதுக்குழு வழக்கு - நீதிபதி விலகல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு

வார்த்தை விட்ட வழக்கறிஞருக்கு நேர்ந்த கொடூரம்.. குமரியில் பரபரப்பு

தக்கலை அருகே வழக்கறிஞர் கிரிஸ்டோபர் சோபி என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.

சூரசம்ஹாரம்; திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்

திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் - போலீசார் தீவிர கண்காணிப்பு

Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil | 07-11-2024

Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil | 07-11-2024

J&K Assembly Session 2024 : ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Birthday: கோலிவுட் கண்டெடுத்த கலைஞானி.. திரையுலகின் ஆல் இன் ஆல் அழகுராஜா

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள்: இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்..

தாக்குபிடிப்பாரா விஜய்? இல்லை ஆட்சியையே பிடிப்பாரா?... 2026-ல் கணக்கு எடுபடுமா?

புதிதாக கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் நடிகர் விஜய் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பார்க்கலாம்...

விஜய்யின் வருகை - இந்தியா கூட்டணியில் விரிசலா? - கனிமொழி பளிச் பதில்

இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது

அருந்ததி உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பவன் கல்யாண் கட்சியில் நடிகை கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதரவற்ற விதவை சான்று - அலுவலகர்களுக்கு வருவாய் ஆணையர் அறிவுறுத்தல்

ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக சார்நிலை அலுவலர்களுக்கு வருவாய் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்..

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் மீண்டும் 100 ரூபாயை கடந்ததும் விற்பனை செய்யப்படுகிறது.

பழநி முருகன் கோவில்: தண்டு விரதம் நிறைவு செய்து பக்தர்கள் வழிபாடு

6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது அமரன் படம்: ஜவாஹிருல்லா கண்டனம்

அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

விஜய் கட்சி.. எந்த பிரயோஜனம் இல்லை - ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

சூரசம்ஹாரம்: திருச்செந்துாரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இந்தாண்டு டெங்குவால் உயிரிழந்தது எத்தனை பேர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் மும்பை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...4 பேர் கைது

சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது