சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
தங்கம் விலை
சென்னையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று திடீரென ரூ.240 உயர்ந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000 லட்சம் என்ற விலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7