K U M U D A M   N E W S

சினிமா

‘நான் சாயும் போதெல்லாம் மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்’.. நடிகர் ரஜினி நெகிழ்ச்சி!

“நான் சாயும் போதெல்லாம் மக்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள்” என்று ‘கூலி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

திரையுலகில் சோகம்.. நடிகர் மதன் பாபு புற்றுநோயால் காலமானார்!

தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த நடிகர் மதன் பாபு ( வயது 69 ) புற்றுநோயால் இன்று (ஆகஸ்ட் 2) மாலை சென்னையில் காலமானார்.

தேவா பத்தி தெரிஞ்சிருந்தும்.. ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுயள்ளது.

‘கிங்டம்’ படத்தின் வசூல் நிலவரம்.. எவ்வளவு தெரியுமா?

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

33 வருடத்தில் முதல்முறையாக நிகழ்ந்த அதிசயம்-அட்லீக்கு நன்றி சொன்ன ஷாருக்கான்

அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு.. 4 விருதுகளை வென்ற மலையாள திரையுலகம்!

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியலில், மலையாளத் திரைப்படங்கள் 4 விருதுகளை வென்ற நிலையில் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற பிரபலங்களின் பட்டியல்!

இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேசிய விருதினை பெறும் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்... குவியும் வாழ்த்து!

National Awards 2025: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், தமிழ் திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன. இதில் தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் எனக்கு கிடைச்ச வரம்.. மனம் நெகிழும் தர்ஷன்

கனா படத்தில் அறிமுகமாகிய தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் தர்ஷன்.

ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம் பெண் மருத்துவர்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படும் வேடன் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.