2026 புத்தாண்டுப் பலன்கள்: மேஷ ராசிக்கு மாற்றமும் ஏற்றமும் தரும் ஆண்டு!

2026 புத்தாண்டுப் பலன்கள்: மேஷ ராசிக்கு மாற்றமும் ஏற்றமும் தரும் ஆண்டு!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்களில், மேஷ ராசியின் பொதுப்பலன் வெளியிடப்பட்டுள்ளது.

Author: Christon ஆன்மிகம்
தினந்தோறும் ஒரு ராசிபலன்

இன்றைய தினம் மேஷம் ராசி

2026 ஆங்கிலப் புத்தாண்டு உங்களுப் பொதுவாக உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் தரக்கூடியதாக இருக்கும்க. வருஷத்தோட நடுப்பகுதியில் நிகழ இருக்கிற குரு பெயர்ச்சி, வருடத்தின் கடைசியில் வரக்கூடிய ராகு, கேது பெயர்ச்சிகள் ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் ஏழரை சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால், சோம்பலை விரட்டறதும், அலட்சியத்தைத் துரத்தறதும் அவசியம்க..

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!