முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கிய சற்று நேரத்திலேயே மோதல்
சென்னையில் உள்ள 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி சற்று நேரத்தில் தொடங்குகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திருச்சி எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளை புதிதாக அமைக்கப்படும் சாடிவயல் யானைகள் முகாமுக்கு மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்; ரூ.297 கோடி வருமானம்
வேலூரில் அமைச்சர் துரை முருகன் வீட்டிற்குள் சுத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறையினர்