K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

டாஸ்மாக் முற்றுகை.. பாஜகவினர் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250  பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்காளர்கள் பட்டியலில் மோசடியை தடுப்பதாக வாக்காளர் அட்டையுடன், ஆதாரை இணைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி |

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

இனி ஓட்டர் ஐடியுடன் ஆதார் எண் ?... மத்திய அரசு மும்முரம்

ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

அவுரங்கசீப் கல்லறை... இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல், இப்போதுள்ள நிலவரம் என்ன..?

நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான.. சூழல் நிலவுகிறது

TASMAC முறைகேடு.. வெடித்த போராட்டம்! பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடத்தவிருந்த பாஜகவினர் கைது

"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது"

"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்லில் விரைவு ரயிலில் ரூ.13 லட்சம் பறிமுதல்.. வருமான வரித்துறையினர்  தீவிர விசாரணை

விரைவு ரயிலில் திண்டுக்கல்லில் நடந்த சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இன்றி ரூ14 லட்சத்தை எடுத்துச் சென்ற நவநீதகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.