பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சூரியனின் தாக்கம் அதிகளவில் காணப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக சூரியனின் தாக்கம் மார்ச் மாதத்திலேயே அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பொது இடங்களுக்கு செல்லும் போது உடல் சூட்டைத்தணிக்க நிறைய தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் கட்டுவது, சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று ( மார்.25 ) தரமணி உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்து கொண்டு தான் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் முதன் முறையாக விமான பயணம் மேற்கொண்னர். சென்னை விமான நிலையம் வந்த அவர்கள், விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி... 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது...
"ஜல்லிக்கட்டு பிரச்னையை ஒரே நாளில் தீர்த்த வைத்தவர் மோடி"