10 அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக வலை? செங்கோட்டையன் சொன்னது என்ன?
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.
கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் 12 ராசிகளுக்கான புதிய முயற்சிகள்,பணவரவு மற்றும் செலவுகள், குடும்ப உறவுகள், உடல்நலம்,வியாபாரம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு ராசிக்குமான சாதகமான மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்த அரசியல் பயணம் குறித்து இந்தப் பதிவு அலசுகிறது.
விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறது. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், விஷாலுக்கு நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது.
த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமையின் தீர்ப்புக்கு காத்திருக்கிறாரா எடப்பாடி?....
புதுச்சேரி முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என்ட்ரி கொடுக்க போட்டுள்ள மாஸ்டர் பிளான்.... முதலமைச்சர் விஜயை வைத்து தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை பிடிப்பாரா
திமுகவில் சீனியர் வெர்சஸ் ஜூனியர் இடையே வெடித்த மோதல், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டியதுதானே என்று சீனியர்களிடம் கேட்கும் உதய் மற்றும் ஜூனியர்ஸ்....
இந்த வார ராசி பலன்களில் எந்தெந்த ராசிகள் பயனடையும், சொல்கிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி...