K U M U D A M   N E W S
Advertisement

Author : MUTHUKRISHNAN MURUGAN

நடுங்க வைக்கும் காட்சிகள்.. அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானது!

தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் மின்கட்டண உயர்வு.. தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா எப்போது? அன்புமணி கேள்வி

”மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'ஜானகி vs கேரளா ஸ்டேட்' பட விவகாரம்: CBFC-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பசங்க பட நாயகனுக்கு திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்

கற்றது தமிழ் மற்றும் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த நடிகர் ஸ்ரீராமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதுத்தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.

மகளிருக்கான உரிமைத் தொகை- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என வேடசந்தூரில் நடைப்பெற்ற நிகழ்வுக்கு பிந்தைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

சின்ன மருமகள் சீரியல் வெற்றி- ரசிகர்களுக்கு விருந்து வைத்த விஜய் டிவி

"சின்ன மருமகள்" நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.