அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... தேதி அறிவித்த கட்சி தலைமை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீஸானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி
சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்திருந்தது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லையில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.