K U M U D A M   N E W S

KRP அணையில் நீர்திறப்பு –மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்– அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

வணிக வரித்துறை அதிகாரி ஏரியில் சடலமாக மீட்பு

வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னையை அடுத்த போரூர் ஏரியில் சடலமாக மீட்பு

பேருந்து மீது மோதிய இருசக்கர வாகனம் – சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்கள்

நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

திருவண்ணாமலை சேத்துப்பட்டு அருகே கனமழையால் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

திருவண்ணாமலை மகாதீபம்... பக்தர்கள் மலையேறுவது குறித்து இன்று ஆய்வு கூட்டம்..!

திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது  குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

நடிகர் வடிவேலுவிற்கு எதிராக கருத்துகளை பேசக்கூடாது - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'குடிசை' ஜெயபாரதி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

எழுத்தாளரும் இயக்குநருமான 'குடிசை' ஜெயபாரதி (77) நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலமானார்.

சமகல்வி எங்கள் உரிமை- கையெழுத்து இயக்கத்தில் அண்ணாமலை சூளுரை!

2026-ல் தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு