K U M U D A M   N E W S

கழிவுகளை கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கேரளாவின் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கேரள மாநில அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.

உன்னால தான் என் வாழ்க்கை போச்சு.. பட்டப்பகலில் வங்கி ஊழியரை தாக்கிய நபர்

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... திருவேங்கடம் எண்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற  தமிழக அரசு  தயார்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எண்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற  தமிழக அரசு  தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

17 வயது சிறுமி கர்ப்பம்.. உறவினர்கள் போக்சோவில் கைது..!

17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்: தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. 

"கொலை மிரட்டல் " – பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக எம்.பி.க்கள் தடுத்தபோது எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது - ராகுல் காந்தி

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு - காவலர் சஸ்பெண்ட்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்? – எம்.பி.க்கு காயம்

எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும், அவர் தன் மேல் விழுந்ததால் படியில் இருந்து விழுந்ததாகவும் புகார்

காருடன் கடலில் விழுந்த ஓட்டுனர்.. 24 மணி நேரம் கழித்து உடல் மீட்பு

சென்னை துறைமுகம் கடற்கரையில் காருடன் தவறி விழுந்த கார் ஓட்டுனரின் உடல் 24 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

VCK Attack Issue: சலூன் கடை ஊழியரை தாக்கிய சம்பவம் – 2 பேர் கைது

சலூன் கடை ஊழியரை சரமாரியாக தாக்கி தப்பித்து தலைமறைவாக இருந்து வந்த விசிக நகர பொறுப்பாளர் மற்றும் அவரது கூட்டாளி கைது.

ஜமைக்காவில் துப்பாக்கிச் சூடு – தமிழருக்கு நேர்ந்த சோகம்

ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு; தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு