ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்
ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து
ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிகத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
கொச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம், நடு வானில் பறந்தபோது, விமானத்திற்கு வெளிநாட்டு பயணி உட்பட 2 பேர் சண்டை போட்டுக் கொண்ட சம்பவத்தில், தொடர் விசாரணைக்கு பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏராளமான முரண்கள் உள்ள நிலையில், வணிகர்களும், மக்களும் கடுமையாக பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்துள்ளார்.
பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் எனக்கூறிய மதிமுக முதன்மைச்செயலாளரும், எம்பியுமான துரைவைகோ, எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என தெரிவித்தார்.
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அந்தத் திட்டத்தை ரத்து செய்தது பாஜக தான் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
தெலங்கானாவில் வரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு
கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து; அவர்களது 3 படகுகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இது பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண் தான்"