K U M U D A M   N E W S

ஜகபர் அலி கொலை எதிரொலி - கனிமவளத்துறை உதவி இயக்குநர் மாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.

கெஜ்ரிவால் இல்லத்தின் முன் போராட்டம்.., கைது செய்யப்பட்ட MP

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன் குப்பை கொட்டி போராட்டம்.

வேங்கைவயலில் சடலத்துடன் மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.

"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவு

சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

பெண்களை நள்ளிரவில் துரத்திய சம்பவம் – அதிமுக வழக்கறிஞர் மனு

சென்னை, ECR சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவம்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு- அட்டவணை வெளியீடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.

டங்ஸ்டன் ஏலம் ரத்து..  கிஷன் ரெட்டி-அண்ணாமலைக்கு வரவேற்பு.. ஏமாற்றத்துடன் சென்ற விவசாயிகள்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விவசாயிகள் வழங்கிய காய்கறி சீர்வரிசைகளை வாங்காமல் சென்றாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தவெக மாவட்ட செயலாளருக்கு தடபுடல் வரவேற்பு.. கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு-விற்கு தவெக தொண்டர்கள் வரவேற்பளித்த நிலையில் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

மகாத்மா காந்தி நினைவு நாள்: அரசியலாக்குவதைத் தவிருங்கள் ஆளுநரே..!  மு.பெ.சாமிநாதன் அறிக்கை

மகாத்மா காந்தி நினைவு நாளை  அரசியலாக்குவதைத் தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.