முதலமைச்சரின் இரும்புக்கரம் உண்மையை மெளனமாக்குகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசாதா, கும்பமேளா உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்.
தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்.
சென்னை ECR-ல் பெண்களை காரில் விரட்டிச் சென்று துரத்திய சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.