K U M U D A M   N E W S

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

சீமான் வீட்டு பாதுகாவலரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

முதலமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு

நாளை பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் - கமல்

"முதலமைச்சருக்கு இதுதான் வேலையா"

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே 'தெரியாமல் முதலமைச்சர் தினமும் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் -அண்ணாமலை

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமான விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் பாட்டில்களை வீசி தாக்கிகொண்ட திமுக கவுன்சிலர்கள்.

பள்ளி நேரத்தில் கொசு மருந்து.. அலட்சியமாக பதில் சொன்ன Avadi Corporation Commissioner

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி.

இனி கேட்டுக்கு NO.. சம்மன் ஒட்ட சீமானின் ஐடியா

சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் வைக்கப்பட்ட போர்டு.

"வாய்ப்புகளை இழக்கும் தமிழக இளைஞர்கள்"

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் நில அதிர்வா..? வீதியில் குவிந்த பணியாளர்கள்.. பரபரப்பான சாலை

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.