K U M U D A M   N E W S

கச்சத்தீவு ஒப்பந்தம்:  ஆட்சியில் இருந்த அரசுகள் பாவத்தை இழைத்தன- ஆளுநர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்த ஸ்கேன் மையத்திற்கு சீல்

சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.

"சீமான் எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி" - அமைச்சர் ரகுபதி

சீமான் திமுகவிற்கு பிரச்னையே கிடையாது - அமைச்சர் ரகுபதி

கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சிலை திறப்பில் பிரச்னை.. ஓபிஎஸ் அணியினர் கைது

காவல்துறையினர் பேச்சை மீறி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒபிஎஸ் தரப்பினரை போலீசார் கைது செய்தனர்

அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.

பெண்களின் சபரிமலை: கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா 

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

"இதையெல்லாம் மக்கள் நம்பவேண்டாம்" - கோரிக்கை வைத்த ஆனந்த்

அதிகாரப்பூர்வமற்றவர்கள் தவெக பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிப்பதை மக்கள் நம்ப வேண்டாம்- என்.ஆனந்த்