K U M U D A M   N E W S

நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்' என கூறுவது தவறில்லை.. ஆனால்.. லாரன்ஸ் கருத்து

நடிகை நயன்தாராவை 'லேடி சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர் அது தவறில்லை. அதே வேளையில் தற்போது அவர் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் என்று சொல்கிறார். அது அவரது விருப்பம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு கையெழுத்து தான்.. கட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், அதிமுகவில் இருந்து நீக்கம்.

Dayanidhi Maran வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம்

மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம்

பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

மும்மொழி கொள்கைக்கு அதிமுக Ex.MLA கொடுத்த சப்போர்ட்

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டு மனதளவில் ஆதரவு தருவதாக தெரிவிப்பு.

உயர்கல்வி சேர்க்கையில் சரிந்த தமிழ்நாடு... புள்ளி விவரம் வெளியீடு

மத்திய அரசின் உயர்கல்வி சேர்க்கையில் பின்தங்கிய தமிழ்நாடு - 3 ஆண்டு புள்ளிவிவரங்களில் வெளியான தகவல்

முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் வைத்த வேண்டுகோள்

"மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும்"

 ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா.. தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

CISF வளாகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர்

சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா- மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு