K U M U D A M   N E W S

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்... பதிலளிக்க மறுத்த Premalatha Vijayakanth

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட தவெக மேடை அகற்றம்

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை அகற்றம்

மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது

விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்கள் சக்திக்கு தலைவணங்குவோம்"-பிரதமர் மோடியின் பதிவு!

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்

’சாவா’ திரைப்படத்தை பார்த்து அசிர்கார் கோட்டையில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் ஹெட்லைட், சல்லடையுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் தங்க புதயலை தேடி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்  ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

London-ல் Symphony நிகழ்ச்சி.. Ilaiyaraajaவுக்கு Rajinikanth வாழ்த்து

லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

Delimitation : அதிக குழந்தைகளால் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?

மக்கள் தொகை அதிகரித்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா? அல்லது தக்க வைக்கப்படுமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு