K U M U D A M   N E W S

இந்திய அணி வெற்றி... ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு கொண்டாட்டம்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

சாம்பியன் டிராபி 2025: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து

2025 சாம்பியன் டிராபி தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

IND vs NZ: 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா.. நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றிய இந்தியா..!

சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது 20 ஆண்டுகால பகையை தீர்த்த இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் டிராபியை கைப்பற்றியது.

IND vs NZ: இந்தியா அபார பந்து வீச்சு.. 251 ரன்களில் நியூசிலாந்தை சுருட்டிய இந்தியா..

துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு  252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.  

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை அப்டேட்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும், குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADMK - DMDK கூட்டணி முறிவு?- பிரேமலதா விஜயகாந்த் பதில்

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

தவெக பேனர்களை அகற்றிய போலீசார்..

வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம்

திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்

திருச்சி மாவட்டத்தில் அதிமுகவினர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு என தகவல் வருவதாக இபிஎஸ் எச்சரிக்கை

கோவை சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற கைதியான செந்தில் என்பவர் உயிரிழப்பு

சம பலம் வாய்ந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள்..கோப்பையை தட்டிச்செல்வது யார்?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது